காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று காலை 3 : 30 மணியளவில், பாக்கிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதால், எதிர் தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்திய எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்திய விமானப்படையின் இந்த தாக்குதலுக்கு, கோலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலர் நாட்டு பற்றோடு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அவர்களின் பதிவுகள் இதோ...