பாலிவுட்டின் இளம் நடிகையான கீர்த்தி சனோன் சமீபத்தில் ராணியாக நடித்த பானிபட் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்துள்ளது. முதலில் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர், தற்போது இந்தியை கலக்கிக் கொண்டிருக்கிறார். 

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வரும் கீர்த்தி சனோன், சர்சை புகைப்படங்களை வெளியிடுவதில் பெயர் போனவர். ஹாட் போட்டோஸ்களை வெளியிட்டால் பட வாய்ப்புக்கள் குவியும் என்பதால் பாலிவுட் நடிகைகள் விதவிதமான தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: ஒட்டு மொத்த உடலையும் அப்பட்டமாக காட்டி... உச்சக்கட்ட கவர்ச்சியில் அட்ராசிட்டி... "நாகினி" சீரியல் நடிகையின் ஹாட் க்ளிக்ஸ்...!

ஹாட் போட்டோ ஷுட் மட்டுமல்லா, கீர்த்தி சனோன் அணியும் ஆடைகளும் சில சமயங்களில் பிரச்சனையை உருவாக்கும். பிகினி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிக்கேற்றி வந்த கீர்த்தி சனோன், தற்போது ஹாட் உடையில் மறைக்க வேண்டிய இடத்தை அப்பட்டமாக காட்டி கவர்ச்சி புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

தனது பின்பக்கத்தில் குத்தியுள்ள டாட்டூ தெரியும் படியாக கிளாமர் உடையில் கீர்த்தி சனோன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது. கீர்த்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் அதனை வேறு லெவலுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.