Asianet News TamilAsianet News Tamil

படுக்கையறையில் இப்படியொரு காரியம் செய்தாரா பிக்பாஸ் சாக்‌ஷி... அதற்கு இந்த புகைப்படமே சாட்சி..!

சாகசம் செய்யனும்னு சாக்‌ஷி இந்த மாதிரி போட்டோ போட்டா என்ன மாதிரி கமெண்ட் பண்றாங்க பாருங்க. 
 

BigBoss Sakshi Fun Photo in Bed Room Going Viral
Author
Chennai, First Published Dec 28, 2019, 2:21 PM IST

தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்‌ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின்  'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் சாக்ஷி நடிக்கிறார். 

BigBoss Sakshi Fun Photo in Bed Room Going Viral

சினிமாவில் மேலும் பிரபலமாவதற்காக தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். நேற்று ஜெய்ப்பூரில் ஹாட் ஸ்வீம் சூட்டில் இருக்கும் சாக்‌ஷி அகர்வாலின் புகைப்படங்கள் செம்ம வைரலாகின. இந்நிலையில் இன்று கோவாவின் சன்பர்ன் விழாவில் பங்கேற்ற சாக்‌ஷி அந்த புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

குட்டி டிராயர், வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் டாப், சாண்டில் கலர் ஓவர் கோர்ட் சகிதமாக செம்ம ஹாட் போஸ்களை கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் சாக்‌ஷி. மேலும் தனது ஓட்டல் அறையில் படுக்கையறையில் இருந்து அந்தரத்தில் துள்ளிக் குதிப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். 

சாக்‌ஷியின் அந்த சேட்டை புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம லைக்குகளை குவித்து வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த குறுப்புக்கார நெட்டிசன் ஒருவர், குரங்கு கூட இப்படித் தான் குதிக்கும் என கமெண்ட் செய்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios