bigboss 2 going to telecaste on 17 th june

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி...அதிகார பூர்வ தகவல் வெளியானது..? இன்னும் 12 நாட்கள் மட்டுமே....

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது

ஓவியா ஆரவ் சிநேகன் உள்ளிட்டவர்கள் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டு வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் 2 குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது

இது தொடர்பாக வெளியான டீசரில் நல்லவர் யார் கேட்டவர் யார் ..? 15 பிரபலங்கள் பங்கு பெரும் பிக்பாஸ் விரைவில் என தெரிவிக்கப்பட்டு இருந்தது....

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி எப்போதிலிருந்து ஒளிபரப்பபடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது

அதன்படி, ஜூன் இரண்டாம் வாரம் 11 ம் தேதி, அல்லது 19 ம் தேதி இந்நிகழ்ச்சி வரும் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் நிகழ்ச்சி வரும் ஜூன் 17 ல் தான் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணிக்கு தினந்தோறும் ஒளிபரப்பாக உள்ளது.

இதில் பவர்ஸ்டார் உள்ளிட்ட அதிமுக்கிய கதாபாத்திரங்கள் பங்கு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.