பல்வேறு விளம்பரங்களில் மாடலாக நடித்தவர் ரைசா... இவர் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமாகி தற்போது ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் ப்ரேமம் காதல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் தேடி வருகிறது .

தற்போது இவர் ஹரீஷ் கல்யாணுடன் நடித்து வரும் திரைப்படம் 'பியார் ப்ரேமம் காதல்' முழுமையான காதல் கதை, காதலர்களுக்குள் நடக்கும் சண்டை, பாசம், ஏமாற்றம் ஆகியவரை எடுத்து கூறும் வகையில் இயக்கி வருகிறார் இயக்குனர்.

இது காதலர்களை மையப்படுத்திய கதை என்பதால் இந்த படத்தில், நிறைய காதல் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சீன்கள் இடம் பெருகின்றதாம். அதே போல் கிஸ்ஸிங் சீங்களும் இடம் பெறுகிறது. 

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு மாலில் நடைபெற்றுள்ளது, அதில் ஹரீஷ் கல்யாணுக்கு ரைசா ஓடி வந்து கிஸ் அடிக்கும் சீன் ஈடுக்கப்பட்டதாம். பட்ட பகலில் எடுக்க பட்ட இந்த காட்சியில் பல பேர் முன் ஹரீஷ் கல்யாணுக்கு லிப் டு லிப் கிஸ் நடித்துள்ளாராம் ரைசா.