பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் இருக்கிறார். கையில் இருந்த பட வாய்ப்புகள் எல்லாம் கை நழுவி போனதால், எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் ஆசையில் செய்ய கூடாததை எல்லாம் செய்து வருகிறார். அதற்கு அவருக்கு கையில் கிடைத்த ஒரே ஆயுதம் ஹாட் போட்டோ ஷூட். 

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். மீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை. மீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. 

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கினாலும், கவர்ச்சியில் அடங்க மாட்டேன் என்று அட்ராசிட்டி செய்து வருகிறார். மேலும் சாதாரண நாட்களை விட லாக்டவுன் நேரத்தில் படுகவர்ச்சி உடையில் போட்டோ வெளியிடுவது, ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்வது என்று கொஞ்சம் ஓவராக போய்க்கொண்டிருக்கிறார். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

எல்லை மீறி கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். மீரா மிதுன் போட்டோவை பார்த்தாலே ரசிப்பவர்களை விட கண்டபடி திட்டுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாகி வருகிறது. தற்போது லாக்டவுன் ஆரம்பித்த காலத்தில் இருந்து மீரா மிதுன் போடும் அட்ராசிட்டிகள் எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. கொஞ்ச நாட்களாக திரைப்பிரபலங்களான வெங்கட் பிரபு, விஷால், அனிரூத் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

இதையும் படிங்க: 600 மில்லியனைக் கடந்த கவர்ச்சி நடிகையின் கில்மா வீடியோ... தலைகால் புரியாத மகிழ்ச்சியில் ஊர்வசி ரவுத்தேலா...!

 இப்போது அதையும் நிறுத்திவிட்டு மீண்டும் பழைய ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் தற்போது எல்லாம் மீரா மிதுன் பதிவிடும் புகைப்படங்கள் கிளாமரில் எல்லை கடந்ததாக இருக்கிறது. தற்போது கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் படுகேவலமான போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உள்ளாடையையும் தாண்டி ஒட்டு மொத்த முன்னழகும் தெரியும் படி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். போட்டோவை பார்ப்பவர்கள் தான் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.