இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளைத் தவிர பிற விஷயங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இப்படி நெருக்கடி நிலையிலும் சும்மா இருக்கமாட்டேன் என்று நடிகைகள் சிலர் தங்களது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகின்றனர். 

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!

அப்படித்தான் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, கவர்ச்சிக்கு பெயர் போன இவர் வீட்டிற்கு பின்னாலேயே நீச்சல் குளம் வைத்திருப்பார் போல. எப்ப பார்த்தாலும் நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் கவர்ச்சி குளியல் போடும் வீடியோ, நிர்வாணமாக கப்பிங் மசாஜ் எடுக்கும் போட்டோ என சகட்டு மேனிக்கு கவர்ச்சியை வாரி இறைத்தார். ஊரடங்கில் வீட்டிற்குள் இருப்பவர்களை உசுப்பேத்தும் விதமாக ஊர்வசி பதிவிடும் படுகவர்ச்சி புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை குவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ஆபாச நடிகையின் திருமணம்... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...!

15 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்த ஊர்வசி ரவுத்தேலா 2009ம் ஆண்டு நடந்த மிஸ் டீன் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர், 2105ம் ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்ஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். தற்போது பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயலாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கவர்ச்சி கன்னி சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ஊர்வசி ஆடும் ஆட்டத்தை பார்த்து பாலிவுட்டே கிறுகிறுத்து போய் இருக்கிறது. 

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

2016ம் ஆண்டு வெளியான “சனம் ரே” என்ற படத்தில் புல்கித் சாம்ராட், யமி கவுதம், ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். அந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில் ஊர்வசி, துளி கூட ஆடையில்லாமல் நிர்வாண குளியல் போட்ட பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது. சென்சார் எடிட் இருந்தாலும் இளசுகளை கிக்கேற்றும் அந்த பாடல் தற்போது 600 மில்லியன் வியூஸ்களை கடந்துவிட்டதாம். அதற்கு  ஊர்வசி ரவுத்தேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த வீடியோவையும் வெளியிட்டு கிளுகிளுப்பு கூட்டியிருக்கிறார்.