big boss competitior involved in prostitution

நடிகைகள் ஒரு சில நேரங்களில் சூழ்நிலை காரணமாக தடம்மாறி செல்லுகின்றனர். அப்படி விபச்சாரத்தில் சிக்கியவர் தான் நடிகை 'அர்ஷி கான்' . தற்போது இவர் இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார்.

இவர் விபச்சாரம் செய்ததாக சில வருடங்களுக்கு முன் பூனே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது பிக் பாஸ் போட்டியாளர்கள் பிரியங்கா ஷர்மா, சப்னா சவுதிரி ஆகியோர் இவரை புனே மற்றும் கோவா என்று கிண்டல் செய்துள்ளனர். 

இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொலைக்காட்சி மூலம் பார்த்த இவருடைய மேலாளர், நடிகை 'பிரியங்கா ஷர்மா' 'சப்னா சவுதிரி' மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.