big boss 14 celebrates list
பாலிவுட்டில் பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி 'பிக் பாஸ்' இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதே போன்று ஒரு நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தமிழ் திரையுலகில் அனைவராலும் அறியப்பட்ட நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.
இந்த போட்டியில் பங்கு பெரும் 14 பிரபலங்களும் 100 நாட்கள் இவர்களுக்காக அமைக்கப்பட்ட பிரதீயகமான செட்டில் தங்கவுள்ளனர். இந்நிலையில் இதில் பங்குபெறும் பிரபலங்கள் பற்றிய பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
அவர் யார் என்று பார்க்கலாமா...?
1. அமலாபால்
2. சடகோபன் ரமேஷ்
3. ராய் லட்சுமி
4. ராதாரவி
5. சஞ்சனா ஷெட்டி
6. அமித் ராகவ்
7. சிம்ரன்
8. உமா ரியாஸ்
9. ராகவ்
10. பாலாஜி
11. சஞ்சிதா ஷெட்டி
12. எச்.ராஜா
13. ஹேமங் பதானி
14. நாஞ்சில் சம்பத்
