இளைய தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைத்து தற்போது பைரவா படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

இப்படம் விவசாயிகளின் திருநாள் ஆனா வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

இப்படத்திற்கு பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வரும் சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளதாம் , எப்போதுமே ஓப்பனிங் சாங் ரசிகர்களுக்கு ஏற்றாப்போல் பட்டையை கிளப்பும் பாடலாக இருக்கு வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் .

தற்போது அவர்கள் ரசனைக்கு ஏற்ற போல் ‘பட்டைய கிளப்பு...பட்டைய கிளப்பு..பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பு’ என தொடங்கும் பாடல் வரிகளை வைத்துள்ளார்களாம்.

மேலும், தீபாவளிக்கு பைரவா ஸ்பெஷலாக டீசர் அல்லது போஸ்டர்ஸ் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்கின்றனர்.