விஜய்யின் பைரவா படத்தின் படப்பிடிப்புகள் ஒருபக்கம் பரபரப்பாக நடந்து வருகிறது. அதேசமயம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் வியாபாரத்தை விறுவிறுப்பாக கவனித்து வருகின்றனர்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் ஸ்ரீ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் பெரிய தொகை கொடுத்து பைரவா படத்தின் உரிமையை பெற்றுள்ளனர்.

நார்த் ஆற்காடில் ரூ. 3.7 கோடிக்கும், திருநெல்வேலி, கன்னியாகுமரி என மொத்தமாக சேர்த்து ரூ. 3.5 கோடிக்கும் விலைபோய்யுள்ளது.

பைரவா படம் தெறியை விட பெரிய தொகைக்கு விலைபோய்யுள்ளது குறிப்பிடத்தக்கது.