baagubali 2 devasena character
இந்திய திரையுலகினர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது பாகுபலி திரைப்படம்.
இந்த படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைத்து ரசிகர்கள் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டார் அனுஷ்கா.
முதலில் அனுஷ்காவின் கதாபாத்திரத்தில் நடிக்க, ராஜமௌலி நயன்தாரவைத்தான் அணுகினாராம். ஆனால் அப்போது நயன்தாராவிற்கு கை நிறைய படங்கள் இருந்ததால் நடிக்க முடியாமல் போனது.
நயன்தாரா இந்த காதாபாத்திரத்தை நிராகரித்ததால் தான், பாகுபலி வாய்ப்பு அனுஷ்காவிற்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல ரம்யா கிருஷ்ணா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஸ்ரீ தேவி ஆனால் சில காரணங்களால், அது முடியாமல் போனதால் அந்த வாய்ப்பு ரம்யாகிருஷ்ணனுக்கு போனது.
