கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக நெல்வாடை படத்தின் நாயகி அதிதியின் பெயர் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் தற்போது நெடுநெல்வாடைஎன்கிற படத்தின் ஹீரோயின்னாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரை அந்த படத்தின் இயக்குனர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால், தற்கொலை முயற்சி வரை சென்றார், பின் நடிகர் சங்கம் சார்பாக விஷால் அவருக்கு சில உதவிகள் செய்து வருகிறார்.

இதற்கிடையில் இந்த விஷயம் வெளியில் பரவலாக தெரிந்ததும் அதிதியின் தங்கையின் திருமணமே நின்றுவிட்டதாம், இதனால், இவர்களுடைய குடும்பம் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .