அத்தி வரதர் போயாச்சு ரம்யா பாண்டியன் வந்தாச்சு என கொண்டாடி தீர்க்கிறார்கள் அவரது திடீர் ரசிகர்கள். 

நடிகை ரம்யா பாண்டியன் சேலையின் மாராப்பை விலக்கி படு செக்ஸியாக ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது. நடிகை ரம்யா பாண்டியன் நெல்லை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர். பாண்டியன் அவரது அப்பாவின் பெயர். பள்ளிப் படிப்பை நெல்லையில் முடித்த அவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். 

படிக்கும் போதே நண்பர்கள் உதவியுடன் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார் ரம்யா. அதன் மூலமே இயக்குநர் ராஜு முருகனுக்கு அறிமுகமாகி ஜோக்கர் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 3 படங்களில் நடித்திருந்தாலும் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் சமூகவலைதளங்களில் வைரலாகி ஒரே நாளில் உச்சத்திற்கு வந்துள்ளார். 

இந்நிலையில் அவர் ட்ரெண்டானதை, ’அத்தி வரதர் போயாச்சு ரம்யா பாண்டியன் வந்தாச்சு, நமக்கு யாராவது ஒருத்தர் சிக்கீர்றாங்க’ என ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அவரௌ பற்றி அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர் நடிகர் அருண்பாண்டியனின் மகள் எனக் கிளப்பி விடுகின்றனர். ரம்யா பாண்டியனின் ட்விட்டர் பக்கத்தில் மேய்ந்ததில் அவரது குடும்பம், சிறு வயது புகைப்படங்கள் கிடைத்தன. அவரது தம்பி பரசு பாண்டியனுடனும் தங்கையுடன் எடுத்த புகைப்படமும் இங்கே... 

தங்கையுடன்...

தம்பி பரசுராமன் பாண்டியனுடன்... 

அம்மவுடன்..

சொந்த பந்தங்களுடன்..

இளம் வயதில் ரம்யா பாண்டியன்...

 

சிறுமியாக தனது தங்கையுடன்..

நடிகர் அருண்பாண்டியன் ரம்யா பாண்டியனின் அப்பா அல்ல..