arthi is the heavy food eater anuya open talk
பிக் பாஸ் நிகழ்ச்சியில், குழந்தைக்கு கும்மிடி போட்டது போல் நடு மண்டையில் பிளாஸ்டிக் பூவை வைத்து கொண்டு முழு மேக் அப்பில் சுற்று வருபவர் ஆர்த்தி.
எப்போதும் தான் என்கிற ஒரு வித திமிருடன் சுற்றும் இவரிடம் பழகிய அனுபவம் பற்றி நடிகர் கமலஹாசனுக்கு பதில் அளித்துள்ளார் நடிகை அனுயா.
பொதுவாக மிகவும் குண்டாக இருப்பவர்கள் அதிகமாக சாப்பிட மாட்டார்கள் என்கிற ஒரு கருது பரவலாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் ஆர்த்தி பார்க்க மட்டும் அப்படி இல்லை சாப்பாட்டிலும் ஒரு "சாப்பாட்டு ராமன்" தான் என சைலண்டாக கமலுக்கு பதிலளித்துள்ளார்.
