பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஜூலி தன்னுடைய தவறை உணர்ந்து முதல் பரணியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ மிகவும் வைரலாகியது.

இதை தொடர்ந்து ஜூலியை பற்றி ட்விட் செய்துள்ள காமெடி நடிகை ஆர்த்தி. ஜூலி பரணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சென்றார் என்று அறிந்தேன்.

பரணியிடம் சென்று மன்னிப்பு கேட்டது போல் கண்டிப்பாக வந்து என்னிடம் மன்னிப்பு கேட்க மாட்டார், ஏன் என்றால் அவருடைய நடிப்பை நான் எப்போதும் நம்ப மாட்டேன் என அவருக்கே தெரியும் என கூறியுள்ளார்.