அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தை தொடர்ந்து தற்போது போகன், படத்திலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்துவிட்டார். இவர் அடுத்து சதுரங்கவேட்டை-2 படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘தயவு செய்து இந்த கேள்வியை மாநாட்டு தன்னிடம் கேட்க வேண்டாம் என கூறியுள்ளார் அது நீங்கள் கலரா இருக்கீங்க, எப்படி இவ்ளோ அழகா இருக்கீங்க. என்கிற மாதிரியான கேள்விகள் தான்.

மேலும், ‘அழகு என்பது கலர் சமந்தப்பட்ட விஷயமில்லை, நிறத்தை வைத்து ஒருவனை மதிப்பிடுவது மிகவும் தவறு’ என கூறியுள்ளார்.