arav insulted by oviya

ஓவியாவிடம் பளார் வாங்கிய ஆரவ்....! இதைவிட வேற அசிங்கம் உண்டா என்ன...

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக புகளின் உச்சிக்கு சென்ற நடிகை ஓவியா மற்றும் ஆரவ் பற்றி இன்றளவும் பல கிசு கிசு வந்துக் கொண்டே உள்ளது

சிம்பு ஹீரோவாக நடித்து வெளிவந்த சிலம்பாட்டம் பட இயக்குனர் சரவணன். இவர் அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு கடைசியாக நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை லட்சுமி மேனனை வைத்து ‘சிப்பாய்’ என்ற படத்தை ஆரம்பித்தார். ஒரு சில காரணத்தால் அந்தப் படம் பாதியிலேயே நின்றுபோனது. அதன்பிறகு அவர் இயக்கத்தில் நடிக்க யாரும் முன்வரவில்லை என்றே கூறலாம்

இதனை தொடர்ந்து,இயக்குனர் சரவணன்,பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவை வைத்து படம் எடுக்க போவதாக தகவல் வெளியானது.

இவருக்கு ஜோடியாக ஓவியாவை நடிக்க வைத்தால் படம் ஹிட்தாகும் என நினைத்து,ஓவியாவிடம் சென்றார் இயக்குனர்.

படத்தின் கதையை கேட்ட ஓவியா, ஹீரோ யார் என்ற கேள்வியை எழுப்பினார்....
இதற்கு பதில் அளித்த இயக்குனர் சரவணன், ஹீரோஆரவ் தான் என சொன்னதுமே, வந்த வேகத்துலயே அந்த இயக்குனரை திருப்பி அனுப்பி உள்ளார் ஓவியா