விராட் கோலியின் 33 வது பிறந்தநாளான இன்று அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் வாழ்த்து இணைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின்அண்டர் 19 கேப்டன்களில்சீனியர்டீமுக்கும்கேப்டனானஉள்ளவர்விராட்கோலி. கிரிக்கெட்உலகபிரபலமானகோலியும்பாலிவுட்பிரபலமானநடிகைஅனுஷ்கா சர்மாவும்நீண்டநாள்காதலுக்குபிறகுகடந்த 2017 ஆம்ஆண்டுடிசம்பர் 11-ம்தேதிதிருமணம்செய்துகொண்டனர். இவர்களதுதிருமணம்இத்தாலியில்விமர்சியாகநடைபெற்றதுஇந்ததம்பதிகளுக்கு 9 மாதபெண்குழந்தைஉள்ளது. பாலிவுட்டின்நட்சத்திரஜோடிகளாகஇருக்கும்இவர்கள்சமூகவலைதளத்தில்தொடர்ந்துஆக்டிவாகஉள்ளனர்.

இந்நிலையில்இன்றுகிரிக்கெட்ராக்ஸ்டாரானவிராட்கோலிதனது 33 வதுபிறந்தநாளைகொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள்பிரபலங்கள்எனபலதரப்பினரும்தங்களதுவாழ்த்துக்களைதெரிவித்துவருகின்றனர்.இதற்கிடையேதனதுகணவருக்குபிறந்தநாள்வாழ்த்துகூறும்விதமாகஅனுஸ்காசர்மாதனதுசமூகவலைதளத்தில்கோலியுடனானபுகைப்படத்தைபகிர்ந்துபதிவிட்டுள்ளார்.

அந்தபதிவில் ; இந்த புகைப்படத்திற்கும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வழிநடத்தும் விதத்திற்கும் வடிகட்டி தேவையில்லை. உங்கள் வாழ்க்கை நேர்மை மற்றும் துணிச்சலால் ஆனது. சந்தேகத்தை மறதிக்குள் தள்ளும் தைரியம். உங்களைப் போல் இருண்ட இடத்தில் இருந்து எடுக்கக்கூடியவர்கள் யாரும் இல்லை என்று எனக்குத் தெரியும். உங்களில் எதனையும் நிரந்தரமாகப் பற்றிக் கொண்டு அச்சமற்றவர்களாக இருப்பதால் நீங்கள் எல்லா வகையிலும் சிறப்பாக வளர்கிறீர்கள். நாங்கள் இப்படி சமூக ஊடகங்கள் மூலம் ஒருவருக்கொருவர் பேசுபவர்கள் அல்ல என்று எனக்குத் தெரியும், ஆனால் சில சமயங்களில் நீங்கள் என்ன ஒரு அற்புதமான மனிதர் என்று நான் கற்று உலகுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்களை உண்மையிலேயே அறிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். எல்லாவற்றையும் பிரகாசமாகவும் அழகாகவும் மாற்றியதற்கு நன்றி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.

View post on Instagram