நேர்த்தியான ஆங்கிலத்தில் உதவி கேட்ட ஏழை சிறுமியின் ஆசையை கட்டாயம் நிறைவேற்றுவேன் என நடிகர் அனுபம் கேர் உறுதியளித்துள்ளார்.

பிரபலநடிகர்அனுபம்கேர்இந்தியதிரைப்படம்மற்றும்தொலைக்காட்சிநிறுவனத்தின்தற்போதையதலைவராகஇருப்பவர். இவர்பல்வேறுமொழிகளிலும் 500 க்கும்மேற்பட்டதிரைப்படங்கள்மற்றும்நாடகங்களில்தோன்றியுள்ளார்.

பாலிவுட்டின்பிரபலநடிகர்அனுபம்கேர்தேசியவிருதுகள்உள்ளிட்டபல்வேறுவிருதுகளைபெற்றுள்ளார்.இவர்சிறந்தஉறுதுணைநடிகர்என்றுபெயர்பெற்றவர். இவரதுமனைவிசண்டிகரிலிருந்துஎம்.பி.யாகத்தேர்வானகிரோன்கேர். பாஜக கட்சியை சார்ந்த அனுபம்கேர்கொரோனாஇறப்புகுறித்துமத்தியஅரசுக்குஎதிராககூறியிருந்தகருத்துவைரலாகபேசப்பட்டது. இவர்அனுபம்கேர்பவுண்டேசன்என்னும்அறக்கட்டளையைநடத்திவருகிறார்.

அனுபம்கேர் சமீபத்தில்தனதுஇன்ஸ்டாபக்கத்தில்ஏழைசிறுமியின்காணொளியைபதிவிட்டிருந்தார்.இந்தகாணொளிவைரலாகிவருகிறது. அந்தவீடியோவில்பிச்சைஎடுக்கும்சிறுமிஒருவர்அனுபம்கேரைநோக்கிவரும்சிறுமிமிடுக்கானஆங்கிலத்தில்பேசத் துவங்குகிறார். நேர்த்தியானதோரணையில்பேசும்அந்தசிறுமினக்குகல்வியை தானமாகஅளிக்ககோரும் காட்சிநெஞ்சைஉலுக்குவதாகஉள்ளது. அவளின்குரலுக்குசெவிமடித்தஅனுபம்கேர்தான்நடத்திவரும்ட்ரஸ்ட்மூலம்கல்விஅளிப்பதாகஅந்தசிறுமிக்குவாக்குறுதிகொடுக்கிறார்.

இதுகுறித்துபதிவிட்டுள்ளஅனுபம்கேர்; "காத்மாண்டுவில்உள்ளஒருகோவிலுக்குவெளியேஆர்த்தியைபார்த்தேன்! அவர்ராஜஸ்தானைச்சேர்ந்தவர். அவள்என்னிடம்கொஞ்சம்பணம்மற்றும்என்னுடன்ஒருபுகைப்படம்கேட்டாள். பின்னர்என்னிடம்சரளமாகஆங்கிலத்தில்பேசஆரம்பித்தாள். அவளதுகல்விஆர்வத்தைக்கண்டுவியந்தேன்அனுபம்கேர்பவுண்டேஷன்அவள்படிப்பதைஉறுதிசெய்யும்"எனபதிவிட்டுள்ளார்.

View post on Instagram