பொதுவாகவே நடிகை நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம்.இந்நிலையில் கமலுக்கு  அரசியல் செல்வாக்கு  பெருகி வருகிறது.

நடிகை அஞ்சலி  பல திரைப்படத்தில் நடித்து மக்களிடேயே  நல்ல வரவேற்பை பெற்றவர்.ஆனால்  அவருக்கும் அவரது சித்திக்கும் இடையில் சில பிரச்னை காரணமாக ஆந்திராவிலேயே சில காலம்  கழித்த அஞ்சலி தற்போது தமிழக அரசியலில் ஆர்வம் காட்டுகிறார்.

அஞ்சலி எங்கு சென்றாலும் அரசியல் பற்றி பேசுவதும், அரசியல் தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும் , அரசியல் இல்லாமல் யாரும் இல்லை என ஒரு முழுமையான அரசியல் வாதி போன்றே பேச தொடங்கிவிட்டார்.

எனவே எந்த நேரத்திலும் நடிகை அஞ்சலி அரசியல் குதிப்பார் என தெரிகிறது. ஆனால்  எந்த கட்சியில் இணைவார் அல்லது புதிய கட்சியை தொடங்குவாரா என்பது பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும்