மோசமான உடையில் உடல் முழுவதையும் காட்டிய எமி ஜாக்சன்...!
இயக்குனர் ஏ.எல்.விஜய், இயக்கிய மதராசப்பட்டினம், திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். இந்த ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
எப்படியும் இந்த வருடம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ள, '2.0' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் மொழியை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹாலிவுட் வரை சென்றுவிட்ட இவர் தற்போது 'சூப்பர் கேர்ள்' என்கிற ஹாலிவுட் சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இது பலரால் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது.
எப்போதும் மிகவும், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வரும் எமி தற்போது நெட்டால் ஆன துணி அணிந்து உடல் முழுவதும் தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது.