இயக்குனர் ஏ.எல்.விஜய் எடுத்த சென்னையின் வரலாற்றை கூறும் திரைப்படமான மதராசப்பட்டினம், படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். 

இதை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரமுக்கு ஜோடியாக 'ஐ', படத்தில் நடித்தார். பின் தனுஷுக்கு ஜோடியாக 'தங்கமகன்' , உதயநிதிக்கு ஜோடியாக 'கெத்து', விஜயுடன் 'தெறி' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். 

விரைவில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள '2 .௦' படம் வெளியாக உள்ளது. 

எப்போதும், மிகவும் கவர்ச்சி காட்டி வரும் எமி, சமீபத்தில் லண்டனில் உள்ள கிளப்பில் ட்ரின்க் செய்துவிட்டு, போதை தலைக்கேறி தன்னுடைய பெண் தோழிக்கு லிப் லாக் செய்துள்ளார். 

இந்த புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. அதிலும் இந்தப்புகைப்படத்தில் இவர் அணிந்திருக்கும் உடை... சொல்ல வார்த்தை இல்லை நீங்களே பாருங்க பாஸ் அந்த புகைப்படத்தை...