இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் 2.0 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பில் கூட நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்மையில் தன ரஜினி கலந்து கொண்டு நடித்திருந்தார்.
சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஒரு பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தன்னுடைய படப்பிடிப்பு காட்சிகள் முடிந்துவிட்டதாக எமி ஜாக்சன் இது வரி வெளிவராத இந்த தகவலை வெளியிட்டிருகிறார்.
அத்துடன் ரஜினிகாந்துடன் எடுத்து கொண்ட ஒரு புகைப்படத்தையம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
