நடிகை அமலா பால் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, இவர்களது காதல் திருமணம் ஒரு ஆண்டு கூட நீடிக்க வில்லை, தற்போது விவாகரத்துகாக நீதி மன்றத்தை நாடிவிட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் அமலா பால் எந்த ஒரு கவலையும் இன்றி மீண்டும் சினிமாவில் நடிக்க ரெடியாகிவிட்டார், இந்நிலையில் 26ம் தேதி இவர் தனது 25வது பிறந்தநாள் கொண்டாடிய புகை படங்கள் தற்போது வெளியாகி யுள்ளது. 

இதை பார்த்த பலரும் அவருக்கு என்ன கவலை சுதந்திரமாக இருக்கிறார் என கமெண்ட் அடித்துள்ளனர்.