கிளாமராக கிளுகிளுப்பை ஏற்றும் உடலமைப்பை கொண்ட  நடிகை அமலா பால். தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டார். கல்யாண வாழ்க்கையில் கசப்பான அனுபவத்தால் மீண்டும் நடிக்க வந்தார்.  மீண்டும்   கிளாமரிலும் கவனம் செலுத்திவருகிறார். 

சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகும் புகைப்படங்கள், போட்டோஷூட் புகைப்படங்களைப் பார்த்தாலே ஜிவ்வென ஏறும் கண்களும், கிறங்கடிக்கும் ஹாட் லுக்கும் இது அந்த அமலா பால் இல்லை இது வேற லெவல் அமலா பால்.

சமூக வலைதளங்களில் இயங்கிவரும் அமலா பால் அவ்வப்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும், கருத்துகளையும் வெளியிட்டுவருவார். அதையொட்டி நாளுக்கு நாள் அவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. அந்த வகையில் தற்போது 2 மில்லியன் எனும் அளவுக்கு ஃபாலோயர்களை உருவாக்கியுள்ளார் அமலா பால்.

இந்த நிலையில் இன்ஸ்டகிராமில் இதுகுறித்து தற்போது பதிவு ஒன்றை இட்டுள்ள அவர் அப்பதிவில், “2 மில்லியன் இன்ஸ்டகிராம் ஃபாலோயர்களைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்துவரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. இது தொடரட்டும். அனைவருக்கும் எனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனும் தொனியில் குறிப்பிட்டுள்ளார் அமலா பால்.