am ready to next marriage - amalapaul

நடிகை அமலா பால் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர். பலரும் பொறாமை படும் படி வாழ்த்த இந்த தம்பதிகளுக்குள் எப்படி பூகம்பம் வெடித்தது என தெரியவில்லை திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே தீடீர் என இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

தற்போது இவருவரும் தங்களுடைய வேளைகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறனறனர். 

அதிலும் அமலாபால் முன்பை விட தற்போது அழகிலும் மெருகேறி மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்கிறார் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மேலும் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

தற்போது, ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார் அதில், உங்களுக்கு மீண்டும் திருமணம் நடக்குமா என தொகுப்பாளர் கேள்வி எழுப்பியதற்கு... என்ன இப்படி கேட்குறீங்க கண்டிப்பா என் வாழ்வில் இன்னொரு திருமணம் உண்டு என கூறியுள்ளார். 

இதன் மூலம் அமலாபால் இப்போதே மற்றொரு திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என பலரும் கிசுகிசுத்து வருகிறன்றனர்.