Akshay Kumar who watched the first time in Vijay asked this

சினிமாவில் ரீமேக் படங்கள் நிறைய வருகின்றன.

இளையதளபதி விஜய் நிறைய ரீமேக் படத்தில் நடித்து இருக்கிறார், அதேபோன்று இவருடைய படங்களும் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

மகேஷ் பாபு படங்களின் ரீமேக்கில் விஜய் நடிப்பது போல, விஜய் படத்தின் ரீமேக்கில் இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பார்.

“ரௌடி ரத்தோர்” என்ற பெயரில் விக்ரமார்குடு என்ற தெலுங்கு படத்தை ரீமேக் செய்தார் பிரபு தேவா.

இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் விஜய் நடனமாடுவார்.

அந்தப் பாடலின் படப்பிடிப்பின் போது, விஜய்யை முதன்முதலாக நேரில் சந்திக்கிறார் அக்ஷய் குமார்.

அப்போது, அக்ஷய் குமார், பிரபுதேவாவிடம், “விஜய்க்கு வயது 17 தானே” என்று கேட்டாராம்.