சிறுத்தை' சிவா இயக்கத்தில்அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'தல 57' படத்தின் வில்லன் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

இந்த படம் ஸ்டைலிஷ் த்ரில்லர் படமான தயாராகி வருகிறது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் நடந்த ஐரோப்பிய படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குனராக இந்த படத்தில் பணியாற்றிய நிலையில்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது திடீர் திருப்பமாக ஐதராபாத் படப்பிடிப்பில் நடைபெறும் ஆக்சன் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் கணேஷ் இயக்கி வருகிறார்.

ஸ்டண்ட் இயக்குனர் கணேஷ் ஏற்கனவே இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளிவந்த 'சிறுத்தை' மற்றும் 'வீரம்' படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.