விவேகம் டீஸரை பார்க்க வேண்டும் என்று பல அஜித் ரசிகர்கள் ஆவலாக கார்த்துக்கொண்டிருந்தனர். நாட்கள் நெருங்க நெருங்க டீஸர் இந்த சாதனை செய்ய வேண்டும், மாஸ் வரவேற்பு கொடுக்க வேண்டும் என பிளான் போட்டனர் ரசிகர்கள்.

அதன்படி விவேகம் பட டீஸரும் படக்குழு சொன்ன நேரத்தில் நேற்று இரவு வெளியாகியது.

வெளியான நொடியில் இருந்தே டீஸர் சாதனை தொடங்கிவிட்டது. தற்போது எத்தனை மணி நேரத்தில் எவ்வளவு லைக்ஸை டீஸர் பெற்றுள்ளது என்பதை பார்ப்போம்.

10 Mins- 28K
16 Mins- 50K
20 Mins- 60K
25 Mins- 70K
30 Mins- 80K
38 Mins- 90K
45 Mins- 100K
1 Hr- 105.5K
6 Hr- 150K 
7Hr -250K 
8Hr - 400k 

இதே போல இந்த சாதனா இன்னும் பலமடங்கு பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு இந்த டீசர் புது சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.