மாஸ் ஓப்பனிங் கொடுத்து வரும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர், இவருடைய ரசிகர்களுக்கு அஜித் படம் குறித்து எது வெளிவந்தாலும் அன்று தீபாவளி போல் வெடிவெடித்து கொண்டாடி மகிழ்வார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் சமீபத்தில் தான் அஜித் ரசிகர்களை உற்சாக படுத்தும் விதத்தில், அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 57வது படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை வெளியானது. 

இதனால் இரட்டிப்பு சந்திரோஷத்தில் உள்ள மதுரை அஜித் ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று 60 அடிக்கு போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டி மாஸ் காண்பித்து வருகின்றனர், இவை தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது