அஜித்திற்கும் அரசியலுக்கும் எப்போதும் தூரம் அதிகம். அதனாலேயே அவர் பெருபாலான பொது விழாக்களில் கூட காலத்து கொள்வது இல்லை.

அவர் விலகி சென்றாலும் அவரின் ரசிகர்கள் பலம் எப்படியும் இங்கு கொண்டு வந்துவிடும் என கிசுகிசுக்கப்படுகின்றது.

இந்நிலையில் மலையாள ஊடகம் ஒன்று அஜித் விரைவில் தமிழக முதல்வர் ஜெயலலீதாவை சந்திக்கின்றார் என்ற செய்தியை கிளப்பிவிட்டுள்ளது.

அஜித் ஏன் முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்று தற்போதே பல கோடி கேள்விகள் உலா வர தொடங்கிவிட்டது. எது எப்படியோ அஜித் இதிலும் மௌனம் சாதிப்பது கொஞ்சம் சிரமம் தான்.