ajith kumar avoid serial chance

நடிகர் அஜித் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல், திரைத்துறை மீது அவருக்கு இருந்த காதலால் நாடியாக ஆசைப்பட்டவர்.

ஆரம்பத்தில் ஒரு சில குறும்படங்கள் நடித்தார். மேலும் படவாய்ப்புகளுக்காக பல சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கியுள்ளார். அப்போது இவரை சந்தித்த நாடக இயக்குனர் தன்னுடைய சீரியலில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினாராம்.

இதற்கு அஜித் நீங்கள் கூறுவதில் என்னக்கு மிகவும் சந்தோஷம், சினிமாவில் நடிக்க இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு விட்டேன். இன்னும் சில நாட்களில் பட வாய்ப்பு கிடைக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது தயவு செய்து தன்னை தவறாக எடுத்துக்கொள்ளவேண்டும் என கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாராம்.

இவரின் விட முயற்சியால் தான் இவருக்கு தமிழில் 'அமராவதி' பட வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு இன்று உச்ச சினிமா நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.