தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நேற்று முதல் அஜித்துடன் அக்சராஹாசன் கலந்து கொண்டார் என்று வெளிவந்த நிலையில் .

இந்த படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பதாக கூறப்படுகிறது . இந்த செய்தியை விவேக் ஓபராய்யே தற்போது உறுதி செய்துள்ளார். 

நேற்று நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய விவேக் ஓபராய், 'ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன் என்றும் . இந்த படத்தின் படப்பிடிப்பில் இம்மாத இறுதியில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார் .

மேலும் அஜித் அண்ணா அவர்களுடன் இணைந்து நடிப்பதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.