ajith acting only three movies said famous astrologist
தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அந்த அளவிற்கு இவருடைய ரசிகர்கள் பட்டாளம் மிக பெரியது .
தற்போது, பல VIP மற்றும் VVIP க்களுக்கு ஜோதிடம் பார்க்கும் ஜோதிடர் சங்கர நாராயணன் தல அஜித் குறித்து ஒரு பகீர் தகவலை பேட்டியில் கூறியுள்ளார்.
.jpg)
அது என்னவென்றால் அஜித் இன்னும் மூன்றே மூன்று படங்கள் மட்டுமே நடிப்பார். சரியாக 2019 ஆம் ஆண்டுக்கு மேல் அவர் முழுமையாக சினிமாத்துறையில் இருந்து விலகுவர்.
பின் அரசியலில் கால் பதித்து வெல்வார் என கூறியுள்ளார். மேலும் கமல் ரஜினி போன்ற வர்களுக்கும் அரசியலில் குதிக்கும் ஜாதகம் தான். ஆனால் அவர்களால் அரசியலில் ஜெயிக்க முடியாது. அஜித் மட்டுமே ஜெயிப்பார் என கூறியுள்ளார்.

இவர் இப்படி ஒரு பகிரங்கமான தகவலை வெளியிட்டுள்ளது ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள பல அரசியல்வாதிகளுக்கு இடையே சிறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
