காமெடி காட்சிகளில் வடிவேலு கோவைசரளா காம்பினேஷனை அடித்து கொள்ள ஆளே இல்லை. இவர்களை திரையில் பார்த்தாலே பலர் சிரித்து விடுவார்கள்.

அப்படி இவர்கள் நடித்த பல படங்களில் இவர்களது காமெடி பெரிதாக பேசப்பட்டுள்ளது.

ஆனால் நீண்ட காலமாக இவர்கள் இருவரும் இணைத்து நடிக்கும் வாய்ப்பே அமைய வில்லை.

இந்நிலையில் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61வது படத்தில் இவர்களை மீண்டும் இணைத்துள்ளார் அட்லீ . விஜய்க்கும் வடிவேலுவிற்குமே காமெடி கெமிஸ்ட்ரி பக்காவாக பொருந்தும். இதில் கோவை சரளாவேற இருக்கிறார் என்றால் சொல்லவே வேண்டாம் .

படம் காமெடி சரவெடியாய் இருக்கும் என எதிர்பார்க்கின்றனர் விஜய் ரசிகர்கள்.