again join vijay and nayanthara
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா நடித்தாலே அந்த படம் ஹிட் தான் என ரசிகர்கள் நம்பு கின்றனர். காரணம் தரமான படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா.
மேலும் நயன்தாராவும் விஜயும் இணைந்து நடித்த படங்களும் ஹிட் தான். விஜய் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் மீண்டும் இவர்கள் எப்போது சேர்வார்கள் என காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மீண்டும் , நயன்தாராவையும் விஜயையும் இணைத்துள்ளது CSK வின் தோனி அணி.
இரண்டு வருட தடைக்கு பின் இந்த வருடம் காலத்தில் இறங்கவுள்ள தோணி தலைமையிலான CSK அணியின் தூதராக நியமிக்கப்பட்டவர்கள் நயன்தாரா மற்றும் விஜய்.
இதன் காரணமாக விரைவில் நடைபெற விருக்கும் விளையாட்டில் மீண்டும் இவர்களையே தூதராக நியமிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.
