அரோரா போட்ட கேஸில் ஆடிப்போன பாரு ! அடித்து ஓட விட்ட விக்ரம்!
Aurora Sinclair and VJ Parvathy Court Case Drama : பிக் பாஸ் வீட்டில் அரோரா போட்ட கேசில் பார்வை ஆடிப் போக வைத்தார் அரோரா அடித்து ஓடிவிட்டர் விக்ரம் என்ன நடந்தது என்பதை வாங்க பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரத்தில் இருந்து கோர்ட் டாஸ்க் ஹவுஸ் மெட்ஸ் அனைவரால் தற்போது விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு அவுட்ஸ்மேன்சும் அவரவர்களது பிரச்சனையை பிக்பாஸிற்கு தெரிவித்து ஒரு கேசை அப்ளை செய்து வருகிறார்கள் அதில் நேற்று அரோரா தனது பிரச்சனையான பாரூ மற்றும் கம்ருதீன் இருவரும் நான் இடையூறாக இருப்பதாக கூறி என் மீது வன்மத்தை கொட்டுகிறாள் பாரு இதற்கு எனக்கு நீதி வேண்டும் என்ன அரோரா ஒரு case யை போடுகிறார். அந்த கேஸ் பிக்பாஸால் தேர்ந்தெடுத்து கோட்டிற்கு வந்தது.
அரோராவின் லாயர்:
அரோராவின் லாயராக விக்ரம் பதவியேற்றார். அரோராவிற்காக ஜட்ஜ் ஆக பதவியேற்றார் கணித்திரு. விக்ரமின் பேச்சு திறமையால் அவர்களுக்கு சரியான சப்போட்டாளராகவும் லாயராகவும் இருந்திருப்பார் விக்ரம் பார்வை "வச்சு செய்திருப்பார்" என்றே சொல்லலாம். பார்வதியை நீங்கள் அரோராவை முழு வன்மத்தையும் கொட்டி இந்த வீட்டிலிருந்து ஒரு கெட்ட விமர்சனங்களை விமர்சித்து இந்த வீட்டை விட்டு அனுப்ப வேண்டிய வேலையை நீங்கள் இடத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றெல்லாம் கூறுவார். அரோரா எந்த தப்பும் செய்யாத இருந்த நிலையில் நீங்களும் கமிருதினும் சேர்ந்து அவரை காதலுக்கு இவர் இடையூறாக இருப்பதால் அவரை தப்பு தப்பாக பேசி எப்படியாவது வரை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்னும் நோக்கத்தோடு நீங்கள் இருக்கிறீர்கள் என்று சரமாரியாக கேள்விகளை கேட்பார் விக்ரம். தனது வாத திறமையை நிரூபித்திருப்பார் விக்ரம். எந்த பதிலும் பேச முடியாமல் நின்று கொண்டிருப்பார் பாரு.
பாருவின் லாயர்:
பாரு தனது தந்திரத் திறமையால் கம்ருதீனியே தன் லாயராகவே தேர்ந்தெடுத்து இருப்பார் அதற்கு சப்போர்ட்டாக ஜட்ஜ் ஆக சான்றாவையும் தேர்ந்தெடுத்து இருப்பார் இதன் மூலம் இவர் தனது வழக்கை ஜெயித்து விடலாம் என்று நினைத்து கோட்டிற்கு செல்வார். ஆனால் கம்ருதீன் இவருக்கு எல்லா உண்மைகளும் தெரியும் இவர் அரோராவை எப்படியும் தனது திறமையால் தோற்கடித்து விடுவார் என்று நம்பி இருப்பார் பாரு ஆனால் கம்ருதீன் வாக்குகளை சரியாக வாதாடாமல் இருப்பதால் அரோரா தனது பேச்சு திறமையால் பார்வை வென்று விடுவார்.
அரோராவின் பேச்சு:
பாரு என்னை ஒரு ஓர் எதிரி போல் பார்க்கிறார். எனக்கும் கம்ருதீனுக்கும் இடையே ஒரு நல்ல பிரண்ட்ஷிப் மட்டுமே இருக்கிறது ஆனால் பாரதிக்கும் கம்ருதீனுக்கும் லவுக்கு மேலான ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கிறது. அதற்கு நான் இடையூறாக இருப்பதாக பாரு என் மீது தேவையில்லாத பழி போடுகிறார். ஒவ்வொரு அவுட் மேச்சிடும் என்னைப் பற்றி அவதூறாகவே பேசுகிறார் இது எனக்கு பிடிக்கவில்லை நான் அப்படியெல்லாம் இல்லை என்று தனது வார திறமையை மூலம் முன்வைக்கிறார் அரோரா. எனக்கு சரியான நீதி வேண்டும் என்று நீதிபதியான கனிதிருவிடம் சொல்கிறார்.
பார்வதியின் பேச்சு:
பார்வதி தனது லாயரான கம்ருதீன் நானும் அவரும் நட்புக்கு மேலான ஒரு உறவில் இருக்கிறோம். நானும் கம்ருதிலும் ஒரு லவ் என்னும் ஒரு அஃபெக்ஷனில் இருக்கும்போது அரோரா கம்ருதீனிடம் ஒரு நெருக்கமான உறவை வைத்துக் கொள்கிறார். எனக்கு அது பிடிக்கவில்லை என்பதனால், நான் அரோராவை சரியாக பேசவில்லை. அவரிடம் இருந்து நான் விலகி தான் இருக்கிறேன் என்றெல்லாம் பார்வதி தனது மேல் தப்பில்லாத மாதிரியாகவும் அரோரா தான் தப்பு செய்வதாகும் கூறியிருப்பார். பார்க்கும் ரசிகர்களுக்கு இடையே பார்வை மீது அதிகமாக கோபம் ஏற்படுவது போல் இருக்கும். இதிலிருந்தே தெரியும் அரோரா மீது எந்த தவறும் இல்லை என்பது.
பார்வதிக்கு சப்போர்ட் செய்த சான்றா:
அரோரா மற்றும் பார்வை இவர்களுக்கு இடையே நடைபெற்ற விவாதத்தில் நியாயமாக கணித்திரு அரோரா பக்கமே தீர்வைத் தெரிவித்த நிலையில் பார்வுக்கு சப்போர்ட்டாக வந்த சான்றா பார்வையின் பக்கம் நியாயம் இல்லாத நிலையில் இருந்தும் சார்புக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்று தனது தீர்ப்பை பார்விற்கே தெரிவித்தார் சான்றா ஆனால் கனித்திரு இதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் ஒருவர் பக்கம் நியாயம் இருக்கக் கூடாது இரு தரப்பிலும் கேட்டு விசாரிக்க வேண்டும் என்ற நிலைமையில் கனித்திரு இதற்கு நான் உடன்பட மாட்டேன் என்று கூறுவார் அதற்கு பிக் பாஸ் உடனடியாக முடிவெடுத்து இதனை பொதுமக்கள் சார்பில் தீர்வை கூற வேண்டும் என்று கூறுவார் அதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து பாரும் கமருதனும் தான் தவறு செய்திருக்கிறார்கள் அரோரா எந்தவிதமான தவறுமே கூறவில்லை என்ற ஒரு பதிலை அனைவரும் கூறி அரோராவை வெற்றி பெறச் செய்தனர் இந்த கேசில் அரோராவை வெற்றி பெற்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.