after marriage bibasha pose for half nude

பிரபல நடிகை பிபாஷா பாசு, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், இவர் தமிழில் விஜய் நடித்த "சச்சின்" படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கோலிவுட் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்து ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்தவுடன், தற்போது ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

திருமணம் செய்து கொண்டாலும் நடிப்பிலும், மாடலிங்கிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் பிபாஷா, சமீபத்தில் ஒரு போட்டோஷுட்டில் அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார், இந்த புகைப்படம் ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.