adhithi rao half nude vairal photo

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'காற்று வெளியிடை' ஆரம்பத்தில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் இருந்த போதும்... ஏனோ படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை அதிதி ராய், இவர் ஏற்கனவே கடந்த 2007 ஆம் ஆண்டு 'ஸ்ரீநகரம்' என்கிற படத்தில் நடித்திருந்தாலும் இவரை பலர் நடிகையாக அறிந்துக்கொண்டது இந்தபடத்தில் தான்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், ஒரு சில சர்ச்சைகள் காரணமாக வெளிவராமல் இருக்கும் 'பத்மாவத்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இவர், ரசிகர்களை குஷி படுத்தும் விதத்தில் மேலாடை இல்லையால் ஒரு போட்டோ ஷூட்டிற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. 

அந்த புகைப்படம் இதோ: