Asianet News TamilAsianet News Tamil

'உங்க வயசுக்கு இது தேவையா'...? பிகினி உடையில் கும்மாளம் போட்ட அம்மா நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்...! 

actress sureka vani share pikini dress photo
actress sureka vani share pikini dress photo
Author
First Published May 18, 2018, 6:52 PM IST


இளம் நடிகைகள் தான் பட வாய்ப்புக்காக பிகினி உடையில் எடுக்கப்பட்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்றால், தற்போது இந்த டெக்னிக்கை அம்மா, அக்கா, அண்ணி உள்ளிட்ட குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகளும் கடைபிடிக்க துவங்கிவிட்டனர்.actress sureka vani share pikini dress photo

நடிகர் தனுஷ் நடித்த 'உத்தமபுத்திரன்', விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்', அமலாபால் நடித்த 'காதலில் சொதப்புவது எப்படி', உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி.

actress sureka vani share pikini dress photo

இவர் ஏற்க்கனவே கடந்த வருடம், மிகவும் குட்டையான உடை அணிந்து தன்னுடைய மகளுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ மிகவும் வைரலானது. இதை தொடர்ந்து தற்போது இவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். actress sureka vani share pikini dress photo

சுரேகா வாணியின் இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசங்கள் பலர் உங்க வயசுக்கு இது தேவையா என கிண்டலடித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios