ஷாதி நம்பர் ஒன் என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் ஷோபி செளத்ரி. அதன் பின்னர் பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, டாடி கூல் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஷால், சமீரா ரெட்டி நடிப்பில் வெளியான வெடி படத்தில் கூட ஒரு பாட்டுக்கு நடனமாடி அசத்தினார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ஷோபி செளத்ரி படு கிளாமர் உடையில் தோன்றி  ரசிகர்களுக்கு பிட்னஸ் டிப்ஸ் கொடுப்பதில் வல்லவர். அதேபோன்று பிற நடிகைகளைப் போலவே படு ஹாட்டான தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். கண் கூசும் அளவிற்கு படுகவர்ச்சியாக ஷோபி கொடுக்கும் போஸ்கள் ஒவ்வொன்றும் லைக்குகளை அள்ளிக்குவிக்கின்றன. 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

தாறுமாறு கவர்ச்சி காட்டி கிறங்கடிக்கும் ஷோபி செளத்ரி, தற்போது செம்ம ஹாட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். உடலை விட்டு ஒட்டுமொத்த உடையும் நழுவி ஓடுவது போன்று படு கிளாமராக பதிவிட்டுள்ள அந்த புகைப்படம் சில மணி நேரங்களிலேயே செம்ம வைரலாகிவிட்டது. எப்போதும் வெளிச்சத்திற்கு வாருங்கள்... நிழலை பார்த்து பயப்படாதீர்கள் என்று அசத்தலான கேப்ஷன் ஒன்றையும் கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

கவர்ச்சியின் அடுத்த பரிமாணத்திற்கு கடந்து ஷோபி செளத்ரி பகிர்ந்துள்ள அந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் வர்ணனைகளை வாரிக்குவிக்கின்றனர். நீங்க பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க?, க்யூட், சூப்பர், செம்ம ஹாட் என கமெண்ட்ஸ்களை வாரிக்குவித்து வருகின்றனர்.