கொரோனா வைரஸை கட்டுப்படுத்த '7 ஆம் அறிவு' படத்தில் எப்படி ஸ்ருதிஹாசன் போதிதர்மரை அழைத்து வந்தாரே?, அதே போல், இப்போதும் அழைத்து வாருங்கள் என ஸ்ருதிஹாசனை நோக்கி பல மீம்ஸுகள் பறந்ததால், தற்போது சிறு கடுப்பிலும், கொஞ்சம் காமெடியாகவும் கொந்தளித்துள்ளார் நம்ப உலக நாயகன் கமல்ஹாசனின் மகள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலில் இதை காமெடியாக தான் எடுத்து கொண்டார் அம்மணி. இது தான் சாக்கு என, முடிந்த வரை மீம்ஸ் கிரியேட்டர்கள் விதவிதமாக மீம்ஸுகளை அள்ளி விட்டதுதான் இவருடைய கோபத்திற்கு காரணம் போல.

"மக்கள் தயவு செய்து என்னை போதிதர்மரை அழைத்து வர சொல்லாதீங்க" என்று கூறியுள்ளார். ஆனால் இதை அவர் ரொம்ப சீரியஸாக சொன்னது போல் தெரியவில்லை இவருடைய இந்த பதிவு கொஞ்சம் காமெடியும் உள்ளது.