உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் எப்போதும் டுவிட்டர் போன்ற சமூக வலைய தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.
இவரை ஒரு மருத்துவர் தொடர்ந்து டுவிட்டரில் டார்ச்சர் செய்து கொண்டு இருந்தாராம், இதை சில நாட்கள் இதை கண்டுக்கொள்ளாமல் அவர்.
இவரது பிரச்சனை நாளுக்கு நாள் இவரின் டார்ச்சர் அதிகமாக ஆனதால் தற்போது சைபர் கிரைம் போலீசாரிடத்தில் ஸ்ருதி புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
