தற்போது தீபாவளி கொண்டாட்டத்திற்காக மும்பை சென்றுள்ளார்கள். இவர்கள் இருவரும் பொது இடத்தில் கொடுத்துகொண்ட லிப் லாக் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் ஜோடி போட்ட நடிகை ஸ்ரேயா இவர் வடிவேலுடன் ஜோடி போட்டதால் இவரை பல முன்னணி ஹீரோக்கள் தவிர்த்தார்கள். அதேபோல் இயக்குனர்களும் இவரை தவிர்த்து வந்தனர். இப்போது திருமணம் செய்து செட்டிலாகி விட்டார். 

இந்த நிலையில் தற்பொழுது துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இவர் பட வாய்ப்பு குறைந்ததால் ஆண்ட்ரே என்பவரை திருமணம் செய்து கொண்டார், இருவரும் தற்போது தீபாவளி கொண்டாட்டத்திற்காக மும்பை சென்றுள்ளார்கள். இவர்கள் இருவரும் பொது இடத்தில் கொடுத்துகொண்ட லிப் லாக் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பொதுவாக இவர் பொதுவெளியில் தனது கணவருடன் வெளியே வருவதை தவிர்த்து வந்தார் ஆனால் இந்த முறை மும்பையில் இருவரும் ஒன்றாக மீடியாக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார்கள்.