actress shilpa avoid marriage
தொலைக்காட்சியில், தொகுப்பாளராக அறிமுகம் ஆகி பல படங்களில் துணை நடிகையாகவும், சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷில்பா.
இவரும், இவருடைய சகோதரியும் நாற்பது வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் உள்ளனர். இவருக்கு திரையுலகத்தை சேர்ந்த பல அவரை காதலிப்பதாக கூறியும் இவர் யார் காதலையும் ஏற்கவில்லையாம்.
அழகு, திறமை என எல்லாம் இருந்தும் ஏன் திருமணம் செய்துக்கொள்ள வில்லை என அவரிடம் கேட்டதற்கு, நான் என் தந்தையை போன்ற சுத்தமான உள்ளம் கொண்ட ஒருவரை கூட பார்க்க வில்லை. அதனால் நானும் என் சகோதரியும் திருமணமே வேண்டாம் என்கிற முடிவு எடுத்து விட்டதாக கூறியுள்ள்ளார்.
