தமிழில், பெண்கள், பாபா, பாலா,ஆசை ஆசையால் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும், பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர்.

வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும், வெள்ளித்திரையில் வாழ்க்கை, அண்ணி, அம்மு, அரசி என 10 திற்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். 

இவர் சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது,  நடிகர் ஸ்ரீகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் அழகு கலை நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே 9 பது வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக ஆனார். இவருக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.