actress riya sen sexy pikini photo

பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்மாகிய நடிகை ரியா சென். இயக்குனர் பாரதிராஜா தன்னுடைய மகனை கதாநாயகனாக வைத்து இயக்கிய முதல் படத்தில் நடிகை ரியா சென்னை தான் கதாநாயகியாக அறிமுகமாக்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதை தொடர்ந்து நடிகர் பிரஷாந்த் நடித்த 'குட்லக்' உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பின் முழு பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். கடந்த ஆண்டு காதலரை திருமணம் செய்துக்கொண்ட இவர், தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு முன் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மனதைக் கொள்ளைக்கொண்ட இவர், திருமணத்திற்கு பிறகும் இது போல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மிகவும் கிளாமராக பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

View post on Instagram