பிரியாவின் இந்த பகீரங்க முடிவுக்கு காரணம் என்ன .......? தவிப்பில் ரசிகர்கள் ....!!!

கல்யாணம் முதல் காதல் வரை என்பது கேட்டவுடன் அனைவருக்குமே தெரியும் . அடந்த அளவுக்கு மிகவும் பிரபலம் அடைந்த ஒரு சீரியல். அது சரி,,...... அது என்ன பிரியா...? யோசிக்கிரிங்களா.......?

இந்த சீரியலின் நாயகி பிரியா அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவள்.......ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா, இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.........

ஆனால், அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தெரிகிறது........இதற்காக தற்போது, சீரியலை விட்டு, விலகி ஓடிவிட்டார்........ இவருக்கு பதிலாக வேறு ஒருவர் தற்போது நடித்து வருகிறார் ....

பட்,....இவருடைய ரசிகர்கள்.......பிரியா தன்னுடைய முடிவை மாறிக்கொள்ள மாட்டாரா ? என வருத்தப்படுகின்றனர்.......