பிரபல நடிகை ஒருவர், மேலாடை இல்லாமல் கையில் பீடியை வைத்து கொண்டு புகைப்பிடித்தவாறு அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

சமீப காலமாக நடிகைகள் தாங்கள், லைம் லைட்டில் இருக்க வேண்டும் என அவ்வப்போது ஏதேனும் சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த டெக்ணிக்கை கையாளுவதில் பாலிவுட் நடிகைகள் கைதேர்ந்தவர்கள் என்றே கூறலாம்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டேவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.  இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நாசா என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பின்னர் பல்வேறு படங்களில் மிகவும் ஆபாசமாக நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கியவர்.

ஏற்கனவே சில நாட்களுக்கு மும்பு தனக்கு ஆணுறை குறித்து ஒரு சந்தேகம் உள்ளதாக கூறி ட்விட்டர் பக்கத்தை பரபரப்பாகிய இவர் தற்போது அரை நிர்வாண ஆடையில் கையில் பீடியை வைத்து புகைப்பிடிப்பது போல் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பூனம் பாண்டேவை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். 

அந்த புகைப்படம் இதோ...

 

View this post on Instagram

Baat Unhi Ki Hoti Hai..Jinme Koi Baat Hoti Hai. ;)

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on Oct 30, 2018 at 12:30am PDT

View this post on Instagram

I don't care. I just do.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on Oct 30, 2018 at 1:49am PDT

View this post on Instagram

#desigirl ;)

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on Oct 31, 2018 at 11:15pm PDT